டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை தேவையில்லை!

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய பட்சத்தில் அவரை கைது செய்வதற்கு பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) அறிவித்துள்ளார்.

கடந்த மாதம், டயானா கமகேவின் குடியுரிமை குறித்து கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அறிக்கையைப் பெற்று, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் தற்போது தனது குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...