ஷாப்டரின் மரணம் குறித்து தீர்மானிக்க நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

0
132

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்றை நியமிப்பதற்கு விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜினத்ரா ஜயசூரிய சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிரேஸ்ட அடிப்படையில் இந்த நிபுணர் மருத்துவ வாரியத்தை அணுக வேண்டும் என நீதவான் அதே உத்தரவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here