RDB வங்கியின் புதிய தலைவர் சுசந்த சில்வா

0
144

எல். ஈ. சுசந்த சில்வா 2023 பெப்ரவரி 15 முதல் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) தலைவர் மற்றும் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தியின் பிரிவுகள் 11(2), 11(3) மற்றும் 12(1) ஆகியவற்றின் அடிப்படையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில் திறைசேரி செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுசந்த சில்வா இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார், அவருக்குப் பின்னர் ரவி விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here