இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று மேலும் அதிகரிப்பு

0
231

வர்த்தக வங்கிகளினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி நாணயத்தாள்களின் பிரகாரம் அமெரிக்க டொலரின் விலை நேற்றைய தினத்தை விட மேலும் குறைந்துள்ளது.

இலங்கை வங்கியில் நேற்று (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 333.54 ஆகவும், இன்று அந்த மதிப்புகள் ரூ. 311 மற்றும் ரூ. 329.54 ஆக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்று (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 314.76 ஆகவும், விற்பனை விலை ரூ. 336 மற்றும் இன்றைய மதிப்புகள் ரூ. 311.69 மற்றும் ரூ. 330 ஆக குறைந்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here