நாமல் ராஜபக்ஷவே தனது எதிர்காலத் தலைவர் என்று கூறத் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்காலத்திலும் எனது அரசியல் பயணம் மஹிந்த ராஜபக்ஸவுடன்தான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S