Tamilசிறப்பு செய்தி கேஸ் விலை 1000 ரூபாவால் குறைகிறது By Palani - April 3, 2023 0 178 FacebookTwitterPinterestWhatsApp நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.