இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அது தற்போது காலியில் நடைபெற்றுவரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஏழு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி 50 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
N.S