மன்னார் கடற் கரையில் மீட்கப்பட்ட தலையில்லா முண்டம்

Date:

மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அதனை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் காணப்படும் உள் ஆடை மற்றும் இதர ஆடையின் அடிப்படையில் இந்த உடல் பகுதி சீன நாட்டவரினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல் பகுதி உடல் கூற்று ஆய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...