இரண்டு நிறுவனங்கள் ஜனாதிபதி வசம்

0
238

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழும் உள்ள இரண்டு நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி Sahasya Investments Limited நிறுவனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் ஆகியன கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் பல அமைச்சுக்களின் விடயப்பரப்பை சற்று மாற்றி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here