25 ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு !

0
248

933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் 926 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here