சர்வதேச மது ஒழிப்பு தினம்

Date:

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.”மது பாவனையை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மது பாவனையினால் இலங்கையில் வருடாந்தம் 18,000 பேர் உயிரிழப்பதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை இன்று(03) மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...