எஹலியகொட OIC மர்ம மரணம்

0
142

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலம் அவரது வீட்டினுள் காணப்பட்டதுடன், உடலில் துப்பாக்கிச்சூடு காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here