தெற்கு அதிவேக வீதியில் தீ பிடித்த பஸ்

Date:

மாத்தறையில் இருந்து மாகும்புர நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

47வது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் தீ பரவியுள்ளதுடன், பஸ் நடத்துனரின் சாமர்த்தியத்தால் தீயை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...