அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு

0
147

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய பெறுவோருக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2024 வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து உரையாற்றியபோது ஜனாதிபதி இதனை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here