கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.