எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவின் தவறுகளினால் கடந்த 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் கைகளில் இருந்து கோப்புகளைப் பறித்ததாகவும் அதனால் சபாநாயகர் தம்மை மாத்திரம் குற்றம் சாட்டுவது தனது சிறப்புரிமையை மீறுவதாகும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவை தண்டிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.