மொட்டுக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் படுதோல்வி

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (05) 09 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் கருணாசேன பொன்னம்பெரும வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்த நிலையில் பொஹொட்டுவவைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

பொஹொட்டுவவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள், சமகி ஜன பலவேகவின் 7 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்கள் உட்பட 19 பேர் எதிராக வாக்களித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...