மின்சாரம், பெட்ரோலிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வௌியிட்டுள்ளார்.

© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
