டிக்கிரி மெனிகே தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்

0
157

நானுஓயாவிலிருந்து கண்டி ஊடாக கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க திகிரி மெனிகே புகையிரதம் ஹட்டன் சிங்கமலை பிங்கேக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்ததுள்ளது.

இதன் காரணமாக மலையக ரயில் பயணம் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here