Tamilமலையகம் ராதாவின் திட்டத்திற்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து By Palani - December 24, 2023 0 149 FacebookTwitterPinterestWhatsApp நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு ‘200இல் மலையக மாற்றத்தை நோக்கி’ நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பின்வருமாறு