விலை உயரும் மதுபானம்

0
182

மதுபானங்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் டிஸ்டில்லரீஸ் கம்பனி பிஎல்சி தெரிவித்துள்ளது.

ஜனவரி 1, 2024 முதல் VAT அதிகரிப்பு காரணமாக இந்த விலைகள் திருத்தப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது.

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

375 மில்லி மற்றும் 180 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை முறையே 50 ரூபாவாலும், 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here