அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

Date:

வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா, டின் மீன் மற்றும் கீறி சம்பா, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும், வியாபாரிகள் பொருட்களின் விலைகளை இஷ்டத்துக்கு அதிகரித்து வருவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வட் வரி அதிகரிப்புக்கு முன்னர் 300 ரூபாவாக சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ பருப்பு விலை தற்போது 350 முதல் 400 ரூபாவாகவும், 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 325 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...