புதிய எம்பி பாராளுமன்றில் பதவி ஏற்றார்

0
132

இன்று (12) காலை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நயன வாசலதிலக புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here