கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.