ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு பாராட்டு நிகழ்வு!

0
157

தென்னிந்திய தொலைகாட்சி பாடல் போட்டியில் வெற்றிவாகை சூடிய ஈழத்து குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியினால் கில்மிஷாவிற்கு கௌரவமளிக்கப்பட்டது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here