கெஹலிய நியமித்த தலைவர் பதவி விலகினார்

Date:

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தான் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...