கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜனாதிபதி சிறப்பு விஜயம்

0
276

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிழக்கு மாளிகைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரும் விஜயத்தில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பாரியார் பூச்செண்டு வழங்கி ஜனாதிபதியை வரவேற்றதுடன் ஆளுநர் இல்ல நினைவு புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பு எழுதினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here