இன்றுடன் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு

Date:

இன்று (4) இரவு எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைப்பை எதிர்பார்க்கலாம் என்றும், எனினும் பெரிய அளவில் விலை குறைப்பு இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இம்மாதம் முதலாம் திகதி விலையில் திருத்தம் இடம்பெறவில்லை எனவும், இன்று நள்ளிரவில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...