சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 19 – 20ம் திகதிகளில் விவாதம்

0
206

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here