அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
அவர் மேலும் தெர்வித்ததாவது:
‘நீதிக்கான பொறிமுறைகளைத் தேடும் நோக்குடன் துனறாங்கப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம் தமிழ்கள் மேற்வொன்ளும் அரவழியான போராட்டங்களைக்கூட நகக்கும் வகையான உத்தரவுகளை வழங்கி கைதுசெய்யும் செயற்பாடுகள் மாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆலயத்தை வழிபடுவதற்குக் கூட தமிழர்களுக்கு இன்று உரிமை இல்லை. இப்படியான நாட்டில் இனி நாம் எப்படி வாழமுடியும்? இவ்வாறான அடக்கு முறைகளுக்கு எதிராக நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து குழல் கொடுக்கவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.” என்றார்.