ரணிலுடன் அநுரவுக்கு டீலா? – மறுக்கின்றது தேசிய மக்கள் சக்தி

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமது அணிக்கும் இடையில் எவ்வித ‘டீலும்’ கிடையாது என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ரணிலும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருப்பதாகவும், அக்கட்சியினர் சிவப்பு யானைகள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அக்குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

“தேசிய மக்கள் சக்திக்கு மக்களுடன் மட்டுமே டீல் உள்ளது. ஜனாதிபதியுடன் யாருக்கு டீல் உள்ளது என்பது விரைவில் தெரியவரும்.” – என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...