யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

0
198

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் முத்துலிங்கம் நவநீதன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரின் வைத்திய நிபுணர் இராசு இளங்கோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here