அலி சப்ரிக்கு நீதி அமைச்சு பதவி!

0
134

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நீதி அமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here