Tamilதேசிய செய்தி கேஸ் விலையில் மாற்றம் இல்லை By Palani - September 1, 2024 0 296 FacebookXPinterestWhatsApp விலை மாற்ற சூத்திரத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையில் இன்று திருத்தம் செய்யவில்லை. அதன்படி, காஸ் விலை செப்டம்பர் மாதத்தில் இருந்த விலையிலேயே தொடரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.