Tamilதேசிய செய்தி பிரதமராக ஹரிணி பதவியேற்பு By Palani - September 24, 2024 0 47 FacebookTwitterPinterestWhatsApp நாட்டின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.