Tamilதேசிய செய்தி பாராளுமன்றம் கலைப்பு By Palani - September 24, 2024 0 43 FacebookTwitterPinterestWhatsApp இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது.