எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஜனாதிபதி வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆதரவு தெரிவித்தார்.