புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை குறித்து வௌியான தகவல்!
Date:
எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.