இன்று முதல் சதோச ஊடாக மக்களுக்கு அரிசி – தேங்காய்

Date:

நாடளாவிய ரீதியாக உள்ள ஸ்ரீலங்கா சதொச ஊடாக இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஒருமுறைக்கு தலா ஒரு கிலோ அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒருவர் ஐந்து கிலோ அரிசியும் மூன்று தேங்காய்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசி மற்றும் தேங்காய் சதொச ஊடாக நுகர்வோருக்கான சந்தைப்படுத்தல் நேற்று (5) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதாக தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...