சிலிண்டர் தேசிய பட்டியலில் புது குழப்பம்

Date:

புதிய ஜனநாயக முன்னணி ( சிலிண்டர்) வகிக்கும் மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவிக்காமலேயே இது நடக்குமென வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் சட்ட அதிகாரத்தை கொண்டுள்ளார்.

அக்கட்சிக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளதுடன் அதில் ஒன்றில் ரவி கருணாநாயக்கவும் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர்...

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு...

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில்...

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...