அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா தெரிவு

0
156

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் அறிவித்தார்.

அத்தோடு, ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here