சீன ஜனாதிபதியுடன் அனுர இன்று சந்திப்பு

0
25

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.

அது பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மகா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதியும் சீன ஜனாதிபதியும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here