தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக இடைநிறுத்தத்தை 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நீக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.