மஹிந்தானந்த விளக்கமறியலில்

0
284

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் மாசுபட்ட கரிம உரத்தை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.13 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here