திருக்கோயில் சூட்டு சம்மவம் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு

0
222

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸாரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.


இந்தச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும்  மூவர்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரில் மேலும் ஒருவர்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

( படங்கள் இணைப்பு.) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here