Friday, January 3, 2025

Latest Posts

முன்வரிசையில் இருக்கைகள் வேண்டும் என உதயவும் , விமலும் அடம் !

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (08) பாராளுமன்றத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவருகின்றது .

இவர்கள் இருவரும் கட்சித் தலைவர்கள் என்பதால், தங்களுக்கு தகுந்த முன்வரிசை இருக்கைகள் வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 73ஆவது ஆசனமாக விமல் வீரவன்சவுக்கும் 78ஆவது ஆசனமாக உதய கம்மன்பில கம்மன்பிலவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பனவும் குறிப்பிடத்தக்கது .

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.