ஹிக்கடுவையில் மூன்றாவது முறையாக மண் கௌவிய NPP

0
48

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு 10 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஒரு மேலதிக வாக்கினால் ஹிக்கடுவை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here