முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

0
39

இராணுவத்தினரால் வழங்கப்படும் துப்பாக்கியை, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான, மாகந்துரே மதூஷ்க்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here