எரிபொருட்களின் விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் திருத்தப்படுகிறது.
ஓட்டோ டீசல் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.279 ,
சுப்பர் டீசல் 5 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.323,
பெற்றோல் ஒக்டேன் 95. 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.340
மண்ணெண்ணெய் 2 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.182.
பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலையில் எந்த மாற்றமும் இல்லை–
