பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம்! முக்கிய பலர் அவுட்!

0
267

புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துள்ள நிலையில் 2022 ஜனவரி 18 ஆம் திகதி புதிய அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனவரி 18ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல முன்னணி அமைச்சரவை அமைச்சர்கள் பதவிகளை இழக்கவுள்ளதாகவும், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here